Takkaru Takkaru Song Lyrics

Album : Induvidual Album
Song : Takkaru Takkaru
Lyrics : Hip Hop Tamizha
Music : Hip Hop Tamizha


Takkaru Takkaru Song Lyrics in English

En Kanna Paaru
Idhu Than Da En Ooru
Moracha Unna Othapom
Adicha Unna Adippom
Takkaru Takkaru
Takkaru Takkaru

Idhu Dhan En Ooru
Takkaru Takkaru
Takkaru Takkaru
Nee Modhi Paaru

En Kanna Paaru
Idhu Than Da En Ooru
Moracha Unna Othapom
Adicha Unna Adippom
Takkaru Takkaru
Takkaru Takkaru

Idhu Than Da En Ooru
Takkaru Takkaru
Takkaru Takkaru
Nee Modhi Paaru

Advertising

Meesayathan Murukki Vandha
Pothum Pothum
Edhirikkellam Kola Nadingi
Pogum Pogum
Pogum..

Meesayathan Murukki Vandha
Modhum Modhum
Edhiri Kootam Sethari Ootam
Oodum Oodum

En Kanna Paaru
Idhu Than Da En Ooru
Moracha Unna Othapom
Adicha Unna Adippom
Takkaru Takkaru
Takkaru Takkaru

Idhu Than Da En Ooru
Takkaru Takkaru
Takkaru Takkaru
Nee Modhi Paaru

Maatta Petha Pullaya Nenaikkirom
Nenaikkirom
Idha Koduma Seiyya
Eppadi Manasu Varum
Manasu Varum

Idhan Pinne Ulla Sarvadesa
Arasiyal Veyabaram
Thikkaga Nadathidum Veri Seyal
Vilayattai Thadai Seithal
Aattu Maadu Azhiyum
Velinattu Niruvangal
Viyabaram Perugum

Ariyatha Theriyatha Un Ariyamai
Pizhaiyal Un Adaiyalam Vizhuthan
Nee Medhuvaga Azhivai
Un Adaiyalam Vizhunthan
Un Thai Naatil Neeyum Oru
Agathiyai Vazhthiduvai

Idhu Maatta Pathina Prachana Illa
Un Naatta Pathina Prachana Daa
Naatin Popruladharme Vizhum
Naamum Edukkanum Pichaiyada

Takkaru Takkaru
Takkaru Takkaru
Idhu Than Da En Ooru
Takkaru Takkaru
Takkaru Takkaru
Nee Modhi Paaru

Takkaru Takkaru
Takkaru Takkaru
Idhu Than Da En Ooru
Takkaru Takkaru
Takkaru Takkaru
Nee Modhi Paaru


Takkaru Takkaru Song Lyrics in Tamil

என் கண்ண பாரு
இதுதான்டா என் ஊரு
மொரச்சா உன்ன உதைப்போம்
அடிச்சா உன்ன அடிப்போம்
தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு

இதுதான் என் ஊரு
தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு
நீ மோதிப்பாரு

என் கண்ண பாரு
இதுதான்டா என் ஊரு
மொரச்சா உன்ன உதைப்போம்
அடிச்சா உன்ன அடிப்போம்
தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு

இதுதான்டா என் ஊரு
தக்கரு தக்கரு
நீ மோதிப்பாரு

மீசையத்தான் முறுக்கி வந்தா
போதும் போதும்
எதிரிக்கெல்லாம் கொல நடுங்கி
போகும் போகும்
போகும்

மீசையத்தான் முறுக்கி வந்தா
மோதும் மோதும்
எதிரி கூட்டம் செதரி ஓட்டம்
ஓடும் ஓடும்

என் கண்ண பாரு
இதுதான்டா என் ஊரு
மொரச்சா உன்ன உதைப்போம்
அடிச்சா உன்ன அடிப்போம்
தக்கரு தக்கரு

இதுதான்டா என் ஊரு
தக்கரு தக்கரு
நீ மோதிப்பாரு

மாட்டை பெத்த புள்ளையா நினைக்கிறோம்
இத கொடும செய்ய
எப்படி மனசு வரும்

இதன் பின்ன உள்ள சர்வதேச
அரசியல் வியாபாரம்
திக்காக நடத்திடும் வெறி செயல்
விளையாட்டை தடைச்செய்ய
ஆடு மாடு அழியும்
வெளிநாட்டு நிறுவனங்கள்
வியாபாரம் பெருகும்

அறியாத தெறியாத உன் அறியாமை
பிழையால் உன் அடையாலம் விழுந்தான்
உன் தாய் நாட்டில் நீயும் ஒரு அகதியாய் வாழ்ந்திடுவாய்

இது மாட்டை பத்தின பிரச்சனை இல்ல
உன் நாட்ட பத்தின பிரச்சனடா
நாட்டின் பொருளாதாரமே விழும்
நாமும் எடுக்கனும் பிச்சையடா

தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு
இதுதான்டா என் ஊரு
தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு
நீ மோதிப்பாரு

தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு
இதுதான்டா என் ஊரு
தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு
நீ மோதிப்பாரு


Takkaru Takkaru Song Video